திருப்பத்தூர் அடுத்த பசலிகுட்டை பகுதியில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவில் திடீரென சாய்ந்த ராட்சத ராட்டினத்தில் இருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
காங்கிரஸ் அரசு செய்யும் தவறுகளை ஒரு வார்த்தை கூட அமைச்சர் துரைமுருகன் பேசவில்லை என்பதால் அவர் பணம் வாங்கினாரா என்ற சந்தேகம் உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று முதல் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
எந்தப் பிரச்சினை என்றாலும் திமுக குழு அமைப்பதாகவும், ஆனால் அந்தக் குழு செயல்படுவதில்லை என்றும் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே 10 டன் எடை கொண்ட ஆலமரத்தை வேரோடு தூக்கி, ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி, வேறொரு இடத்தில் பத்திரமாக நடப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் நிலச்சரிவு என்ற சோகமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன் என்றும், தனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் உள்ளன என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
கரூரில் இன்ஸ்டாகிராம் முன்விரோதம் காரணமாக இளைஞரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து முட்புதரில் புதைத்த வழக்கில் 9 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமி திரும்புவார் என்ற தகவல் நீண்ட இழுபறிக்கு பின்னர் இப்போது அதிகாரப்பூர்வமாக கிடைத்துள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்
விண்வெளியில் சிக்கிக் கொண்டிருக்கும் சுனிதா வில்லியம்ஸும்,வில்மோரும் 50 நாட்களை கடந்திருக்கும் நிலையில் எப்போது பூமி திரும்புவார்கள் என உலகமே காத்திருக்கிறது. இந்த சூழலில் பேசியது சர்ச்சையாக மாறி உள்ளது இதனால் போயிங் நிறுவனத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே, குமுளி நோக்கி வந்த அரசு பேருந்து கவி வன சாலை வழியாக வரும் போது, அதனை வழி மறித்து துரத்திய காட்டு யானை; ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை பின்னோக்கி இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. யானை வன பகுதிக்குள் சென்ற பிறகு பேருந்தை எடுத்து விரைந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.