தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் சில நாட்கள் முன்னர் திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மரணம் திரை உலகினரையும் பொது மக்களையும் பெரிய அளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சமூக பொறுப்பு, அரசின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு நடிகர் விவேக் முன்னின்று எடுத்த முயற்சிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
நேற்று காலை நடிகர் விவேக் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது, திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு, மயக்கமானார்.
மக்களை சிரிக்க வைப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் விவேக்கின் நகைச்சுவையோ சிரிக்க வைப்பதோடு அனைவரையும் சிந்திக்க வைத்து, அதன் படி செயல்படவும் வைத்தது. சிரிப்போடு சேர்த்து சிந்தனையையும் ஊட்டிய அவரது கருத்துகளை நாம் மறக்க முடியாது.
நடிகர் விவேக்குக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவீர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.
வீடுகளில் CCTV பொருத்துவதன் அவசியம் குறித்தும், போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையில் இ-சலான் முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்து தமிழ்நாடு காவல்துறை குறும்படங்களை வெளியிட்டுள்ளது!
திமுக தலைவர் கருணாநிதி "தீயைத் தாண்டியவர்; தென்றலைத் தீண்டியவர்" என நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கதின் வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும் அவரது உடல்நலம்பெற பிராத்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.