வாட்டர் ஹீட்டர் கம்பி என்றும் அழைக்கப்படும் இம்மர்ஷன் கம்பி, நிறைய வீடுகளில் தண்ணீரை சூடாக்க பயன்படுத்தப்படுகிறது. இவற்றை வீட்டில் பயன்படுத்தும் முன்பு சிலவற்றை கவனிப்பது மிகவும் முக்கியம்.
7 Things You Must Do After Your Phone Fell On Water : நாம் பல சமயங்களில் கை தவறி, மொபைல் போன்களை தண்ணீருக்குள் போட்டிருப்போம். ஆனால், அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்க மாட்டோம்.
Vastu Tips: வாஸ்து குறிப்பின் படி சில பொருட்களை வீட்டில் காலியாக வைக்க கூடாது. அப்படி வைத்தால் வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்பட்டு வீட்டில் பண கஷ்டம் ஏற்படும்.
சாப்பிடும் போது அதிக தண்ணீர் குடிப்பதால் வாயு அல்லது அஜீரணம் ஏற்படுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Health Tips In Tamil: நீங்கள் இந்த 5 உணவுகளை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்துவிட வேண்டாம். அப்படி குடித்தால் உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
அக்டோபர் முதல் நவம்பர் தமிழகத்தில் அதிக மழை பெய்யும் காலம் என்பதால் இந்த சமயத்தில் தண்ணீரை பார்த்து குடிக்க வேண்டும். இல்லை என்றால் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது.
நம் உடலை ஆரோக்கியமாகவும், நன்றாக வேலை செய்யவும் தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். செடிகள் வலுவாக வளர எப்படி தண்ணீர் தேவையோ அதே போல நம் உடலுக்கும் தண்ணீர் தேவை.
தண்ணீர் நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று ஆகும். உணவு செரிமானம் முதல் வளர்சிதை மாற்றம், உடல் எடை இழப்பு போன்ற அத்தியாவசிய உடல் செயல்பாடுகளுக்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்று. எனினும், தண்ணீரை எப்படி உட்கொள்கிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
Water Toxity or Water Poisoning: அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. இந்த விதி தண்ணீருக்கும் பொருந்தும். அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்பு வாட்டர் பாய்சனிங் அல்லது வாட்டர் டாக்ஸிடி என அழைக்கப்படுகிறது.
கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி 2 நாட்களுக்கு அவலாஞ்சி சுற்றுச்சூழல் மையம் மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஒரு சிலர் விரதம் இருப்பதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள், வெறும் தண்ணீர் மட்டும் குடிப்பார்கள். அப்படி 24 மணிநேரமாக தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு மற்ற உணவுகளை சாப்பிடாவிட்டால் உடல் என்னாவகும் என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
தூத்துக்குடி முக்காணி பகுதியில் சாலை ஓரத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்களின் கூட்டத்திற்குள் கார் புகுந்த விபத்தில் 3 பெண்கள் பரிதாபமாக பலியாகினர்.
Benefits Of Drinking Hot Water: 21 நாட்களுக்கு வெந்நீரை தொடர்ந்து குடிப்பதால் ஏற்படும் நல்ல விளைவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இது தவிர, வெந்நீரை எப்போது குடிக்கக் கூடாது? இதைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவை பிடிக்காதவர்களே இல்லை எனலாம். அதே நேரத்தில் இதில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களும் உள்ளன. முக்கியமாக விட்டமின் சி, பெக்டின், நார்ச்சத்து, இரும்பு பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களும் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.