Guru Vakra Peyarchi Palangal: ஜோதிடத்தின், சனியை போன்ற அதிக முக்கியத்துவம் பெற்ற கிரகம் குரு. கடந்த மே மாதம் 1ம் தேதி, மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியானார். இந்நிலையில், ரிஷபத்தில் வக்ர நிலையை அடைய உள்ளார். இதனால் சில ராசிகள் வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்க போகிறார்கள்.
Names Of Lord Shaneeswar : சனீஸ்வரர் இருக்கும் இடத்திற்கு ஏற்ப பெயர் பெறுகிறார். ஏழரை முதல் அர்த்தாஷ்டம சனி என இருக்கும் இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப பெயர் பெறும் ஈஸ்வரர்.....
Shaivakra Nivarthi : சனி வக்ர கதியில் இயங்கும்போது சிலருக்கு நன்மை என்றால், சிலருக்கு தீமையாக இருக்கும். சனீஸ்வரரை வழிபடுவதன் மூலம் அருளைப் பெறலாம். சனிபகவானின் அருள் தரும் பரிகாரங்கள்...
வேத ஜோதிடத்தின் படி, சனி கிரகம் மிகவும் முக்கிய வாய்ந்த கிரகமாக பார்க்கப்படுகிறது. சனி மிக மெதுவாக நகரும் கிரகமாகும். கிரகங்களில் அதிக நாட்களுக்கு இவர் இருப்பதால், இவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது. அந்த வகையில் சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்ளும். சனியின் ராசியில் ஏற்படும் மாற்றத்தை, ஏழரை சனி, சனி தசை ஆகியவை ஏற்படத் தொடங்கும்.
சனி வக்ர நிவர்த்தி பலன்கள்: நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியை மாற்றிக் கொள்கிறது. இதைத் தவிர, கோள்கள் அவ்வப்போது வக்ர நிலையையும் அடையும். ஜூன் மாதத்தில் சனி கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்த நிலையில், இப்போது நவம்பரில் வக்ர நிவர்த்தி அடையும். இதனால் சில ராசிகளின் துன்பம் நீங்கி, இன்பம் பிறக்கும்.
Dream Astrology: பல சமயங்களில் நாம் விரும்பி சாப்பிடும் சில உணவுப் பொருட்களை சாப்பிடுவது போல் கனவு காண்கிறோம். அத்தகைய கனவுகளைப் பற்றி சாஸ்திரத்தில் என்ன மாதிரியான பலன்கள் கூறப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை சந்திரன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறப் போகிறார்.நாளை உருவாகும் சுப யோகம் கடகம், கன்னி, கும்பம் உள்ளிட்ட மற்ற 5 ராசிக்காரர்களுக்கும் சுப பலன் தரும்.
கிரகங்களின் இளவரசரான புதன், ஜூலை 29ம் தேதி சிம்ம ராசிக்குள் பெயர்ச்சியாகிறார். சிம்மம் ராசிக்கும் புதனுக்கும் இடையே நட்பு உணர்வு உள்ளது.எனவே, சிம்மத்தில் புதன் வருகை பல ராசிகளின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
Blue Gemstone & Lord Saturn: வைரத்திற்குப் பிறகு அதிக திடமான கல் நீலக்கல் தான். நீலக்கல் அணிவது மிகவும் மகிமை வாய்ந்தது. அற்புதமான இந்த கல்லை அணிவதாகல், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஜூலை மாதம் மூன்றாவது வாரம், பல கிரக நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. ஜூலை மாதம் 16ஆம் தேதி, சூரியன் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜூலை மாதம் 19 ஆம் தேதி, புதன் சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார்.
ஆடி மாதத்தில் உருவாகும் ஷடாஷ்டக யோகம் மிகவும் அசுப பலன்களை கொடுக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதனால், சில ராசிகளின் வாழ்க்கையில் துக்கம், கவலை, நோய்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
ரிஷப ராசியில் செவ்வாய்ப் பெயர்ச்சி 2024: ரிஷப ராசிக்குள் செவ்வாய் இன்று இரவு பெயர்ச்சியாகிறது. செவ்வாய்கிழமை இரவு 7.03 மணிக்கு ரிஷபம் ராசிக்குள் நுழையும் செவ்வாய், ஏற்கனவே அன்கிருக்கும் குரு பகவானுடன் இணைகிறது.
ஆஷாட மாத சுக்ல பக்ஷ ஷஷ்டி திதியுடன் கூடிய, இந்நாளில் ரவியோகம், சிவயோகம் ஆகியவை இணைந்து வருவதால் நாளைய தினத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாளை அதாவது ஜூலை 12ம் தேதி எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்று தெரிந்து கொள்வோம்.
ஆடி மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு. அம்மன் வழிபாடு , கோயில் விழாக்கள் என பல சிறப்புகள் நிறைந்த ஆடி மாதத்தில் சூரிய பகவான் மிதுனத்தில் இருந்து சந்திரன் ஆட்சி செய்யும் கடக ராசியில் நுழைய உள்ளார்.
ஜோதிடத்தில் 12 ராசிகள் உள்ளன. அதில் 27 நட்சத்திரங்கள் அடக்கம். ஒவ்வொரு ராசிகளின் இயல்பும் குணங்களும் நடத்தைகளும் அவர்களுக்கு அதிபதியாக உள்ள கிரகங்களுக்கு ஏற்ப வித்தியாசமாக இருக்கும்.
Conjunction of Saturn and Mars : நூறாண்டுகளுக்கு பிறகு ஏற்பட்டிருக்கும் கிரக இணைப்பு! சனி-செவ்வாய் இணைந்திருக்கும் நிலை யாருக்கு மோசமானதாக இருக்கும்? தெரிந்து கொண்டால் எச்சரிக்கையாக இருக்கலாம்...
நாளை செவ்வாய்கிழமை, ஜூலை 9, சந்திரன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்கிறார். நாளை ஆஷாட மாத சுக்ல பக்ஷ சதுர்த்தி திதியுடன் கூடிய நாளில், ரவியோகம், சித்தி யோகம், சர்வார்த்த சித்தி யோகம் ஆகியவை இணைவதால் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது.
சனி வக்ர பெயர்ச்சி 2024: சனி பகவான் ஜூன் 29, 2024 அன்று, கும்ப ராசியில் வக்ர நிலையை அடைந்தார். இந்நிலையில், வருன் ஆகஸ்ட் 18 அன்று, சனி பகவான் உத்தரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர பெயர்ச்சி அடைவார். இதுபோன்ற சூழ்நிலையில், அடுத்த மாதம் வரை, சில ராசிக்காரர்கள் வாழ்க்கையின் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
ஆஷாட மாத சுக்ல பக்ஷத்தின் திரிதியை திதியுடன் கூடிய நன்நாளில், புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால், லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகிறது. இதன் காரணமாக சில ராசிகளின் வாழ்க்கையில் தடை அனைத்தும் விலகி, அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிப்பார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.