Shani Retrograde Good Fortune For 3 Zodiacs: நவகிரகங்களின் சஞ்சார மாற்றத்தில் சனீஸ்வரரின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது ஜூன் 29 அன்று எதிர்திசையில் சஞ்சரிக்கப்போகும் சனீஸ்வரர் 135 நாட்களுக்கு பிறகு தான் வழக்கமான பாதைக்கு திரும்புவார்.
Surya Budh Yuti 2024: புதன், சூரியனுடன் ரிஷப ராசியில் இணைவதால் ஏற்படும் யோகம், யாருக்கெல்லாம் சகல செளபாக்கியங்களை கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்....
Venus Transit in Taurus: சுக்கிரன் பெயர்ச்சி என்பது ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பெயர்ச்சி. சுக்கிரன் ஜாதகத்தில் அமைந்திருக்கும் இடம், நிலை முக்கியத்துவம் பெறுகிறது. சில கிரகங்களின் தாக்கம், ஜாதகருக்கு வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் சந்திக்க நேரிடும். அதில் ஒன்று சுக்கிரன்.
Favourite Zodiac Signs Of Lord Shiva: சிவபெருமானை வணங்குவதற்கும் அவரின் அருளை பெறுவதற்குமே அவருடைய ஆசி இருந்தால் தான் முடியும். அதனால் தான் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அப்பேர்ப்பட்ட சிவபெருமானின் அருளை பெற்றுள்ள ராசிகள் குறித்து ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
சனி பெயர்ச்சி 2025: தற்போது கும்பத்தில் அமர்ந்திருக்கும் சனி, மார்ச் 29, 2025 இரவு 11:01 மணிக்கு கும்ப ராசியிலிருந்து விலகி மீன ராசியில் பிரவேசிக்கிறார்.
Guru Nakshatra Peyarchi & LUCKY Zodiacs: ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவான், ஞானம், அறிவு, திருமண யோகம், மனம் நிறைந்த வாழ்க்கை ஆகியவற்றை வழங்கும் காரகராக கருதப்படுகிறார். சனி பெயர்ச்சிக்கு அடுத்தப்படியாக, குரு பெயர்ச்சி, ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.
Venus Transit 2024: ஜோதிடத்தில் கிரகப் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மே 19 அன்று சுக்கிரன் தனது ராசியான ரிஷப ராசியில் பிரவேசிக்க உள்ளார். இந்த சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
Trigrahi yog In Rishaba Rasi: ரிஷப ராசியில் சூரியன், வியாழன், சுக்கிரன் ஆகிய 3 கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரஹி யோகம் உருவாகிறது. இந்த மாதம் 19ம் தேதி உருவாகும் இந்த யோகம் சுபமான ராஜயோகமாக இருக்கும்
Saturn Retrograde Transit in Aquarius: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் கர்வினைகளுக்கு ஏற்ப பலனைக் கொடுப்பதால் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் ஜூன் மாதத்தில் சனி வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
Rasipalan Vaigasi 2024: குரோதி வருட வைகாசி மாத ராசிபலன்கள்! அதிர்ஷ்டம் யாருக்கு, எச்சரிக்கை யாருக்கு? கவனமும் கவலையும் யாருக்கு? முழு மாதத்திற்கான ராசிபலன்...
Vaigasi Month Suirya Peyarchi May 14: நாளை, அதாவது மே 14, 2024 செவ்வாய் அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகிறார். நாளை முதல் ஜூன் 14 வரை சூரியன் ரிஷப ராசியில் இருக்கும் சூரியப் பெயர்ச்சி பலன்கள் இவை...
Mercury transit in Aries & LUCKY Zodiacs: மேஷ ராசியில் புதன் சஞ்சாரம் செய்வதால் சிம்மம், துலாம் உள்ளிட்ட சில ராசிகளின், வேலை, தொழில், தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
Mercury Transit Effects: புத்திசாலித்தனத்தை வழங்கும் காரகராக கருதப்படும் புதன் கிரகம், மே 10ம் தேதி அதாவது அட்சய திருதியை நாளில் புதன் மேஷ ராசியில் நுழைவார். சூரிய பகவான், ஏற்கனவே மேஷ ராசியில் உள்ள நிலையில், சூரியனும் புதனும் சேர்ந்து புத ஆதித்ய யோகம் உருவாகிறது.
Jupiter Transit Effects: மே மாதம் ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி நிகழ்வினால் சதுர்கிரஹி யோகம் உருவாக உள்ளது. குரு பகவான் ரிஷப ராசியில் சஞ்சரித்துள்ள நிலையில், ரிஷப ராசியில் நான்கு கிரகங்கள் இணைந்து சதுர்கிரஹி யோகம் உருவாகிறது.
Saturn Retrograde Transit in Aquarius: ஜோதிடத்தின் படி, சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். ஏனெனில் அவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன் வழங்குபவர். இந்நிலையில் ஜூன் மாதத்தில் சனி வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
Monthly Horoscope of 2024 May: மே மாத தொடக்கத்திலேயே அதாவது 1ம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்வு காரணமாக, இம்மாத தொடக்கமே அமர்களமாக உள்ளது எனலாம். ஒன்பது கிரகங்களில் முக்கியமான குரு தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளது.
Guru Peyarchi Palangal: கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றிக் கொள்கின்றன. அந்த வகையில், தற்போது மேஷ ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு பகவான் மே 1ம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் சில ராசிகளின் வாழ்க்கையில் மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
Planet Transit in May & Lucky Zodiacs: மே மாதம் குரு பகவான் உட்பட 4 கிரகங்களின் ராசி மாற்றத்தினால், மேஷம் உட்பட 5 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டத்திற்கும் குறைவிருக்காது.
Guru Peyarchi Palangal: கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றிக் கொள்கின்றன. அந்த வகையில், தற்போது மேஷ ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு பகவான் மே 1ம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் சில ராசிகளின் பொற்காலம் ஆரம்பம் என்கின்றனர் ஜோதிடர்கள்.
Suriya Peyarchi Palangal: சூரியன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையும் நிலையில், மிதுனம் உள்ளிட்ட சில ராசிகளுக்கு வைகாசி மாதம் மிக சிறப்பான மாதமாக அமையும் என சில ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.