Astro Rememies: வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க பணம் பிரதானம் அல்ல என்றாலும், போராட்டம் நிறைந்த இந்த வாழ்க்கையில் பண பலம் இருந்தால், வாழ்க்கை கொஞ்சம் எளிதாகிறது என்பது உண்மைதான்.
Saturn Transit Remedies : சனியின் வக்கிரப் பெயர்ச்சி, சிலருக்கு பாதகமானதாகவும் பலருக்கு சாதகமானதாகவும் இருக்கலாம். நல்லது கெட்டது என எந்த பலனாக இருந்தாலும், இந்த பரிகாரங்கள் நன்மை தரக்கூடியவை
Saturn Retrograde Transit: வக்ர நிலையில் கிரகங்களின் ஆற்றல் மிகவும் அதிகரிக்கும் என்பதால், சாதாரண நிலையில் இருப்பதை விட அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றாலும், அவற்றின் பலன்களைத் தரும் திறன் நிச்சயமற்றதாக இருக்கும்.
ஜூலை 7, ஞாயிற்றுக்கிழமை, சந்திரன் தனது ராசியான கடக ராசியில் சஞ்சரிக்க உள்ள நிலையில், ரவி புஷ்ய யோகம், சர்வார்த்த சித்தி யோகம், ஹர்ஷன யோகம் மற்றும் புஷ்ய நட்சத்திரம் ஆகிய மூன்றும் இணைந்த ஒரு சுபயோகம் உருவாக இருப்பதால் 5 ராசிகள் பெரும் பலனடைவார்கள்.
நாம் பிறந்தது முதல் இறப்பது வரை, நம் வாழ்வில் நடக்கக்கூடிய அனைத்து நன்மைகளையும் தீமைகளையும் பாதிக்கும் அம்சம் நவகிரகங்கள். நவகிரகங்கள் அருள் பரிபூரணமாக இருந்தால் நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அடைந்து மகிழ்ச்சியாக இருக்கலாம்.
Mercury Transit Effects: புதன் பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு சிம்ம ராசியில் புதன் சஞ்சரிப்பது மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
Jupiter Mars Conjunction: 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ரிஷப ராசியில் குரு பகவானும் மற்றும் செவ்வாயும் இணைவதால் உருவாகும் யோக பலன் காரணமாக ஜூலை இரண்டாம் வாரத்தில் மேஷம், மிதுனம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும்.
ஜோதிடத்தில் சூரியன் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படும் நிலையில், சந்திரனின் ராசியான கடக ராசியில் சூரியன் பெயர்ச்சி ஆவதன் காரணமாக, வரும் ஆடி மாதம் சில ராசிகளுக்கு அமர்களமாய் இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
ஜூலை முதல் வார ராசிபலன்: ஜூலை முதல் தேதியில் புதிய வாரம் தொடங்க உள்ளது. இந்நிலையில் மேஷம், ரிஷபம், மிதுனம் உள்ளிட்ட 12 ராசிக்காரர்களுக்கும் நிதி நிலை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Astro Traits: ஒருவர் பிறந்த ராசி அவரின் குணாதிசயங்கள் மற்றும் ஆளுமையில் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், தலைமைப் பண்புகள் நிறைந்த சில ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Guru And Rahu Conjunction : குரு எந்த வீட்டில் இருந்தாலும், ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருந்தால் நல்லது. குரு தனித்து இருந்தால் அது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்...
Personality as per Day of Birth: கிரகங்கள், ராசிகள், யோகம் மட்டுமின்றி பிறந்த கிழமையும் ஒருவரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவர் பிறந்த கிழமைக்கான, கிரகங்களின் அடிப்படையில் குணாதிசயங்கள் அந்த நபருக்கு ஏற்படுகின்றன.
Shani Budhan Transit 2024 : ஜூன் 29, 2024 அன்று மதியம், புதன், கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு சனி தனது ராசியான கும்பத்தில் வக்ரகதிக்குச் செல்கிறார்
புதன் உதயம் 2024: புத்திசாலித்தனம், வியாபாரம் மற்றும் பேச்சுத்திறன் ஆகியவற்றின் காரணியாக புதன் கிரகம் உள்ளது, எனவே புதனின் நிலை மாற்றம் மக்களின் நிதி நிலை, தொழில் முன்னேற்றம், பேச்சுத்திறன் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ராகு நட்சத்திர பெயர்ச்சி 2024: ராகு ராசியை மாற்றி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். இந்த மாற்றம் மேஷம் மற்றும் சிம்மம் உள்ளிட்ட பல ராசிகளுக்கு சிறந்த பலனைத் தருவதாகக் கருதப்படுகிறது.
புதன் உதயம் 2024: கிரகங்களின் அதிபதியும், புத்திசாலித்தனம் மற்றும் பேச்சுத் திறனின் காரணியுமான புதன், ஜூன் 27 அன்று அதிகாலை 04:22 மணிக்கு தனது ராசியான மிதுன ராசியில் உதயமாகும்.
Sevvai Peyarchi Palangal: ஆனி மாதத்தில், தைரியம் மன உறுதி ஆகியவற்றின் காரணி கிரகமான செவ்வாய், பரணி நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.