Sani Vakra Peyarchi Palangal: நீதிக் கடவுளான சனி பகவான் வரும் ஜூன் 29ம் தேதி சனிபகவான் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இதனால் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை அமோகமாக இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாகிறது. கிரக பெயர்ச்சிகள், தனி மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஆனி மாத கிரக பெயர்ச்சிகளால் பலன் அடையப் போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
Mahesh Navami & Sun Transit June 15 : ஜூன் மாதத்தில் சூரியன் பெயர்ச்சியாகும் போது உருவாகும் ஆனி மாதத்தின் முதல் நாளான்று செய்யும் பூஜைகள் வாழ்க்கையில் நிம்மதியைக் கொடுக்கும்...
Surya Peyarchi On June 15 : மிதுன ராசியில் பிரவேசிக்கும் சூரியன், சுக்கிரன் மற்றும் புதனுடன் இணைவதால் முக்கிரகங்களின் இணைவு ஏற்படுகிறது. அத்துடன் புதாதித்ய யோகத்தையும் ஏற்படுத்துகிறது...
ஆனி மாத ராசி பலன்: சூரியன் ஜூன் 15, 2024 சனிக்கிழமையன்று சூரியன் மிதுன ராசிக்கு மாறப் போகிறார். சூரியன் மிதுனத்தில் சஞ்சரிக்கும் ஆனி மாதத்தில், சில ராசிகள் செல்வ வளங்களைப் பெற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆனி மாத ராசி பலன்: சூரியன் மிதுனத்தில் சஞ்சரிக்கும் ஆனி மாதத்தில், சில ராசிக்காரர்களின் செல்வ வளம் பெருகும், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கும். மிதுன ராசியில் மூன்று முக்கிய கிரகங்கள் இணைவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்...
Aani Month Tamil Horoscope: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியனின் ராசி மாற்றம் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. ஒரு மாதத்திற்குப் பிறகு, சூரிய பகவான் மீண்டும் ராசி பெயர்ச்சி அடைகிறார்
Budh Shukra Asta Remedies: புதன் மற்றும் சுக்கிரன் என இரு கிரகங்களும் அஸ்தமானதால் எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்பு? பலம் பெற்ற சூரியனின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படும் ராசிகள்...
கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசிகளை மாற்றுகிறார். ஜூன் 15 அன்று மதியம் 12:16 மணிக்கு மிதுன ராசிக்குள் நுழைவதால் ஆனி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசியில் புதன் - சுக்கிரன் சேர்க்கை: ஜோதிட சாஸ்திரப்படி குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெயர்ச்சியாகும் கிரகங்கள், பிற கிரகங்களுடன் இணைந்து ராஜயோகத்தை உருவாக்குகின்றன.
Tamil Month Rasipalan From June 15: சூரியன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையும்போது உருவாகும் ஆனி மாதம் மிக சிறப்பான மாதமாக அமையும் என ஜோதிட கணிப்பு கூறுகிறது...
ரிஷப ராசியில் சதுர்கிரஹி யோகம்: ரிஷப ராசியில் புதன் பெயர்ச்சி காரணமாக, குரு, சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் இணைந்து சதுர்கிரஹி யோகம் உருவாகிறது. இந்த யோகம் 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியையும் முன்னேற்றத்தையும் அள்ளித் தரும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான் ஜூன் 29 அன்று, வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால், சில ராசிகளுக்கு பொன்னான காலம் தொடங்கும் என கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.
Budhaditya Rajyog: புதன், சூரியனுடன் இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் ஏற்படும். எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தால் மகிழ்ச்சியாய இருப்பார்கள்? தெரிந்துக் கொள்வோம்....
Mantras For Luck In Saturn Effect: சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்ற வார்த்தைகளை பலமுறை கேட்டிருக்கலாம். அது உண்மை தான், ஏனென்றால், நமது நன்மை தீமைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் நீதிமான் சனீஸ்வர பகவான் தான்.. ஏழரை சனியா? அஷ்டம சனியா? சனீஸ்வரரை குளிர்விக்கும் இந்த மந்திரங்கள் இருக்க கவலையேன்?
சனி வக்ர பெயர்ச்சி 2024: ஜூன் 29 அன்று, சனி கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடையும். இஹனால், சில ராசிகளுக்கு பாதகமான பலன்கள் ஏற்படும். எனினும் சில பரிகாரங்கள் மூலம் சனியின் வக்ர பெயர்ச்சியினால் ஏற்படும் அசுபங்கள் குறையும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.