Sani Vakra Nivarthi Palangal: தீபாவளிக்கு பிறகு நடக்கவுள்ள சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும் என்றாலும், சில ராசிகள் இதனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.
Rare Shasha Rajayog 2024 : சனீஸ்வரர் ஏற்படுத்தும் மிகவும் அரிதான யோகங்களில் ஒன்றான ஷஷ யோகம், பலருக்கும் நல்ல பலன்களைக் கொடுக்கவிருக்கிறது. இந்த காலகட்டத்தில் சனீஸ்வரரின் யோக அருள் பெறும் ராசிகள் எவை? தெரிந்துக் கொள்வோம்...
2024 October Month Mangal Transit: மிதுனத்தில் இருந்து கடகத்தில் செவ்வாய் நுழைவதால், இந்த 3 ராசிக்காரர்களுக்கு மகத்தான பலன்கள் கிடைக்கும்... சம்பளம், பதவி உயரக்கூடும்!
Mangal Gochar Sep 30 : தைரியம், வலிமை, ஆற்றல், வேகம் என தலைமைப்பண்புகளை வழங்கும் அங்காரகன், குருவின் நட்சத்திரத்திற்குள் செப்டம்பர் மாதம் 30ம் தேதியன்று பெயர்ச்சியாகிறார்...
Sun & Transits September Month : சிம்மத்தில் இருந்து கன்னிக்கு சூரியன் பெயர்ச்சி ஆவதால் உருவாகும் புரட்டாசி மாதத்தில் புதனின் கன்னி ராசி பெயர்ச்சியானது பலருக்கு அருமையான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
September 2024 Numerology Based Astro Prediction : பிறந்த நாள், ராசியின் அடிப்படையில் கணிக்கப்படும் ஜாதகத்தைப் போலவே, ஒருவரின் பிறந்த எண்ணின் அதாவது பிறந்த ஆண்டு, தேதி மற்றும் மாதத்தின் கூட்டு எண்ணின் அடிப்படையில் கணிக்கப்படும் ஜோதிட கணிப்புகள் மிகவும் பிரபலமானது
Weekly Horoscope Predictions : செப்டம்பர் முதல் வாரத்திற்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கான ராசிபலன்களை அறிந்துக் கொள்வோம்....
Venus Star Transit : சுக்கிரன், ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். அவர் ஏற்கனவே புதனுடன் இணைந்து லக்ஷ்மி நாராயண் ராஜயோகத்தை உருவாக்கியிருக்கும் நிலையில், பூரம் நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிர பகவான் பலரின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுப்பார்
Life Partner Prediction In Horoscope : ஜாதகத்தில் 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் சுக்கிரனுடன் இணைந்திருக்கும் கிரகங்களை வைத்து வாழ்க்கைத்துணையின் பொதுவான குணாதிசயங்களை சொல்லிவிடலாம்.
July 31st Venus Transit :ஜூலை 31-ம் தேதி சூரியனின் ராசிக்குள் பிரவேசிக்கும் சுக்கிரன், ஆகஸ்ட் 25-ம் தேதி வரை அந்த ராசியில் சஞ்சரிபார். சுக்கிரனின் இந்த சஞ்சாரத்தால் 6 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது...
ஜூலை மாதம் 22ம் தேதியுடன் தொடங்கும் வாரத்தில் ஏற்படும் சில அற்புத யோகங்களும், செவ்வாய் பெயர்ச்சியும் கஜகேசரி ராஜயோகம் உருவாக இருப்பதோடு, இந்த வாரம் செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார்.
குரு பூர்ணிமா நன்னாளில் சர்வார்த்த சித்தி யோகமும், உத்தராஷாட நட்சத்திரமும் கூடு வரும் நிலையில், இதனுடன் ப்ரீத்தி யோகம், சுக்ராதித்ய யோகம், ஷஷ ராஜயோகம், விஷ்கும்ப யோகம், குபேர ராஜயோகம், ஷடாஷ்டக யோகம் ஆகியவையும் உருவாகின்றன. இது மிகவும் அரிய சேர்கை என ஆன்மீக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
குரு பகவான் தனது ராசியை சுமார் 13 மாதங்களில் ஒரு மாற்றிக் கொள்கிறார். கடந்த 2024 மே 01ம் தேதி, குரு பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியானார். இந்நிலையில், குருபகவான் 2024 அக்டோபர் 9ம்m தேதி வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
Billionaire Yoga : குழந்தையாக இருக்கும்போதே, அதானி-அம்பானி போல் பணக்காரராகுமா இந்தக் குழந்தை என்று சொல்ல முடியுமா? முடியும் என்று அடித்து சொல்லும் யோகம் இது...
சாதுர்மாஸ்ய கால அதிர்ஷ்ட ராசிகள்: தேவசயனி ஏகாதசிக்கு பிறகு வரும் பௌர்ணமி திதி தினத்திலிருந்து தொடங்கும் நான்கு மாத காலம் சாதுர்மாஸ்ய விரத காலமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆஷாட பௌர்ணமியில் இருந்து கார்த்திகை பௌர்ணமி வரையிலான கால கட்டமே சாதுர்மாஸ்ய விரத காலம்.
ஆடி மாதம் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதம். சூரியன் சந்திரனின் ராசியான கடக ராசியில் ஜூலை 16ஆம் தேதி பிரவேசித்துள்ள நிலையில், சுக்கிரனும் ஏற்கனவே கடகத்தில் உள்ளதால் சுக்ர ஆதித்ய யோகம் ஏற்பட்டுள்ளது.
Budhadhithya Yog In Cancer : புதன் இருக்கும் கடகத்தில் தற்போது சூரியனும் சஞ்சரிப்பதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக அமையும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.