Guru Vakra Nivarthi: ஜோதிட சாஸ்திரத்தின் படி, 2023 ஆம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31 ஆம் தேதி காலை 7.08 மணிக்கு குரு பகவான் மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார்.
Mercury Transit: பொதுவாகவே அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். அதேபோல் புதன் கிரகத்தின் பெயர்ச்சியும் அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை கொண்டு வரும்.
Sobakruthu Margazhi 18 Rasipalan: இன்று 2024 ஜனவரி 3ம் நாள். சோபகிருது, மார்கழி 18ம் நாளான இன்று அனைத்து ராசியினருக்குமான ராசிபலன்கள்... நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா?
சனி நட்சத்திர பெயர்ச்சி: சனி பகவானின் இந்த நட்சத்திர மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும். எனினும், சில ராசிகளுக்கு இந்த மாற்றம் பல வித நற்பலன்களை அள்ளித்தரும்.
New Year Business Horoscope 2024: 2024 புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த ஆண்டு பல முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நிகழவுள்ளன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
Sobakruthu Margazhi 17 Rasipalan: இன்று 2024 ஜனவரி 2ம் நாள். சோபகிருது, மார்கழி 17ம் நாளான இன்று அனைத்து ராசியினருக்குமான ராசிபலன்களை அறிந்துக் கொள்வோம்
MARS Transit Effects: செவ்வாய் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த செவ்வாய்ப் பெயர்ச்சியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Mercury Vakranivarthi: புத்தாண்டின் முதல் நாளிலிருந்து புதிய வாரமும் தொடங்குகிறது. இந்த வாரம் கிரகப் பெயர்ச்சியின் அடிப்படையில் சிறப்பாக இருக்கும், மேலும் 5 ராசிக்காரர்களுக்கு தொழில், குடும்பம் மற்றும் நிதி விஷயங்களில் பெரும் பலன்களைத் தரும்.
இந்த ஆண்டு சனி பகவான் கும்ப ராசியிலும், குரு பகவான் ஆண்டின் முதல் பாதியில் மேஷத்திலும், பின்னர் ரிஷபத்திலும் மாற உள்ளார். ராகு மீனத்திலும், கேது கன்னி ராசியிலும் சஞ்சரிக்க உள்ளார். மற்ற கிரகங்களின் அடிப்படையில் இந்த புத்தாண்டு 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்களை தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
2024ல் சூரியன் கும்ப ராசிக்கு மாறுகிறார். அனைத்து ராசிக்காரர்களும் பாதிக்கப்படுவார்கள். இந்தப் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்?
Vijaykanth Virudhachalam: மறைந்த கேப்டன் விஜயகாந்த் முதன்முதலாக 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் ஏன் அந்த தொகுதியை தேர்ந்தெடுத்தார் என்பதற்கான சுவாரஸ்ய பின்னணி உள்ளது.
2024 Astrology Predictions: புத்தாண்டு 2024 தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது. அந்த வகையில் 2024 ஆம் புத்தாண்டு 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.