Edappadi Palanisamy: கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு அளிக்கப்படும் விஷ முறிவு மருந்து தட்டுப்பாடு குறித்து நான் கூறியதற்கு, அந்த மருந்துக்கு பதிலாக தவறாக வேறொரு மருந்து குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Kallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அதிமுக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் 7 இடங்களில் டெபாசிட்டையே இழந்துள்ளது. அதிமுக சறுக்கியது ஏன்? தலைமை மாற்றத்தை எதிர்பார்க்கிறார்களா தொண்டர்கள்?
பூர்வகுடி மக்களை வெளியேற்றிய விவகாரத்தில் சட்டத்தின் நெறிகளை மீறிச் செயல்பட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Edappadi Palanisamy: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரிகளே இருக்கக்கூடாது என நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் மாவட்ட கழகச் செயலாளர் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
Edappadi Palanisamy News: கும்பகோணம், சென்னை கண்ணகி நகரில் நடைபெற்ற 2 குற்றச் சம்பவங்களை குறிப்பிட்டு மளிகைப் பொருட்களைப் போன்று மிகச் சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிடைப்பதால் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.
மத்தியில் உள்ளவர்களிடம் கூட்டு வைத்தால் அவர்கள் கொண்டுவரும் தமிழகத்திற்கு விரோதமான சட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால்தான் நாம் தனித்துப் போட்டியிடுகிறோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Edappadi Palanisamy Attacks BJP: பாஜகவை தமிழ்நாட்டில் அடையாளம் காட்டியதே ஜெயலலிதா தான் என அதிமுகவை விமர்சித்த பாஜகவின் ராம ஸ்ரீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார்.
Tada Periyasamy left the BJP joined AIADMK: பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்த தடா பெரியசாமி அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
Edappadi Palanisamy News: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விட வயதில் மூத்தவர் என்று அக்கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி. பழனிசாமி கூறியுள்ளார். இதன் பின்னணி என்ன என்பதை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.