மருத்துவ குணங்கள் நிறைந்த, கற்றாழை (Aloe Vera) சரும பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம் இரண்டுக்கும் சிறந்தது என்றாலும், அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்க வேண்டாம்.
நாள் ஒன்றுக்கு 8 மணிநேரத்திற்கு மேல் கணிணி அல்லது மொபைல் திரையில் செலவிட்டால், கண்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டு, தலைவலி, வறட்சி மற்றும் குமட்டல் ஏற்படும் அபாயமும் உள்ளது.
நெல்லிக்காய் அனைவராலும் விரும்பப்படும் ஒரு கனி. அதியமான் ஒளவைக்கு நெடுநாள் வாழவேண்டும் என அரியவகை நெல்லிக்கனி கொடுத்த கதை அனைவருக்கும் தெரியும். அது கதை இல்லை உண்மைதான். நெல்லிக்கனி உண்டால் நெடுநாள் வாழலாம் என்பது உண்மை..!
மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் ஒரு அதிர்ச்சிகரமான வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது, அங்கு இரண்டரை வயது குழந்தையின் இதயத் துடிப்பு இருமல் சிரப் கொடுக்கப்பட்ட பிறகு சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் குறிப்பிட்ட சில பிரச்ச்னைகள் இருந்தால், சர்க்கரை வள்ளிக் கிழங்கை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
Turmeric Bad Effects: வயிற்றுப் பிரச்சினைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் காயங்களை குணப்படுத்துவது என சர்வரோக நிவாரணியாக செயல்படும் மஞ்சள், யாருக்கு கெடுதல் செய்யும் தெரியுமா?
Oranges for Diabetes: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் சரியான உணவை உட்கொண்டால், இரத்தத்தில் சர்க்கரை அளவை பெருமளவு கட்டுப்படுத்தலாம். நீரிழிவு நோயாளிகள் எந்தெந்த பழங்களை சப்பிடலாம் என்பதிலும் குழப்பம் உள்ளது. குறிப்பாக ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் சர்க்கரை நோய் அதிகமாகுமா, குறையுமா என்ற கேள்வி சர்க்கரை நோயாளிகளின் மனதில் இருக்கும். இதைப் பற்றி சுகாதார நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
குளிர்காலம் வந்தாலே மூட்டு வலி பிரச்சனைக் உள்ளவர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். இந்த பருவத்தில் மூட்டுவலி இல்லாதவர்கள் கூட லேசான மூட்டு வலியால் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Zika Virus Symptoms: ஜிகா வைரஸுக்கு குறிப்பிட்ட சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை என்பதால், கவனமாக இருக்க வேண்டும், ஜிகா வைரஸ் பாதித்தால் ஏற்படக்கூடிய அறிகுறிகள்
பாகற்காயை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.