நார்ச்சத்து நிறைந்த உணவுகள் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். நார்ச்சத்து உணவை உணவில் சேர்ப்பதன் மூலம் உடலை டீடாக்ஸ் செய்யலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை.
ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஆனால் ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடுவது பிரச்சனையாகிவிடும். எனவே ஆப்பிள் சாப்பிட்ட பிறகு அவற்றை உட்கொள்ள வேண்டாம். அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஊமத்தை செடியை தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும், சாலை ஓரங்கள், தரிசு நிலங்கள் என அனைத்திலும் காணலாம். நச்சு முட்கள் நிறைந்த இந்த இலைகள் ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை பயக்கும் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.
உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது, ரத்த அணுக்கள் குறைவதால், ரத்த ஓட்டம் உடல் முழுவதும் பாதிக்கப்படுகிறது. இதனால், நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்க முடியாமல், இதனால் உடல் விரைவில் களைப்படைகிறது.
இன்றைய துரிதாமான வாழ்க்கை முறையாலும், தவறான உணவுப் பழக்கத்தாலும், மனிதர்களின் உடல் பல நோய்களின் அடைக்கலமாக மாறி வருகிறது. அதுவும் தற்போதைய மோசமான உணவு பழக்காத்தினால் இளைஞர்களுக்கும் மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தினசரி உணவு பழக்கத்தில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
Ginger for Diabetes: இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற வைட்டமின்கள், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
Piles Problem: மூல நோய் என்பது தவறான உணவுப்பழக்கம் மற்றும் சீரற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனையாகும். இந்த நோயால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பைல்ஸ் என்பது ஆசனவாயின் உள்ளேயும் வெளியேயும் வீக்கமடையும் ஒரு நோயாகும். இந்த நோயின் காரணமாக, சில மருக்கள் போன்ற உருவாக்கம் ஆசனவாயின் உள் பகுதியில் அல்லது வெளிப்புறத்தில் தொடங்குகிறது. பல முறை மலம் கழிக்கும்போது, இந்த மருக்களில் இருந்து ரத்தம் வர ஆரம்பிக்கிறது.
நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். இல்லையேல் உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கக்கூடும். சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதற்கு மருந்துகள் எடுத்துக் கொண்டாலும், உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.
பழங்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் இரவில் சில பழங்களை உட்கொள்வது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்றைய கால கட்டத்தில், டயட் குறித்து அதிகம் சிந்திக்கும் போக்கு அதிக உள்ளது. ஆரோக்கியத்திற்கு முக்கியத்தும் கொடுப்பவர்கள் மத்தியில் க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் அதிகம் உள்ளது.
முட்டை ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. உடலுக்கு தேவையான புரதம் அதில் கிடைக்கிறது. முட்டை மிகவும் சத்தான உணவு என்றாலும், முட்டை சாப்பிட்ட பிறகு என்ன சாப்பிட கூடாது என்பதை அறிந்து கொள்வது முக்கியம்.
சளி, இருமல், சளி, காய்ச்சல் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் போது வெந்நீரைக் குடிக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உள்ளது. இன்னும் சிலர் உடல் எடையைக் குறைக்கவும், சருமப் பிரச்சனைகளுக்காகவும் வெந்நீரைக் குடிப்பார்கள். வெந்நீர் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. இருப்பினும், அளவிற்கு மிஞ்சும் எதுவும் தீங்கு விளைவிக்கும். அதிக அளவில் சூடான நீரை உட்கொள்வது சில உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
நம் உடல் ஆரோக்கியன் நமது உணவு பழக்கத்தை பொறுத்தே இருக்கும். உங்கள் ஆரோக்கியம் உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப அமையும். தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் உண்ணக் கூடாத அன்றாட உணவுகள் சில உடல் உறுப்புகளை அதிகம் பாதிப்பதாக இருக்கின்றன. இவற்றை எப்போதாவது உட்கொள்வதால் பிரச்சனை பெரிதாக வராது. ஆனால், இவற்றை வழக்கமாக்கிக் கொண்டால், அது உங்களை மெதுவாக கொல்லும் விஷமாகும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இது உடலில் பல பாதிப்புகள் ஏற்படுத்தும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.