உங்களுக்கு சிகரெட் அல்லது பீடி புகைக்கும் பழக்கம் இருந்தால், குறிப்பிட்ட வைட்டமின் சப்ளிமெண்ட்மாத்திரை எடுத்துக் கொள்வதால், நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பெரும்பாலான மக்களுக்கு மருந்து எடுத்துக் கொள்ள தண்ணீருக்கு பதிலாக ஜூஸ் அருந்தும் வழக்கம் உள்ளது. இருப்பினும், இதைச் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு இருந்தால், திருமண வாழ்க்கையை பாதிக்கும் வகையில் பல பாலியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
High Cholesterol Symptoms: உடலுக்கு அதிக அபாத்தை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால் தொடர்பான அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது. இதன் அறிகுறிகள் பற்றிய புரிதல் நமக்கு மிக முக்கியமாகும்.
பச்சை காய்கறிகளின் பக்க விளைவுகள்: பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. காய்கறிகள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதிலும் சாலட் பெரும்பாலானோரின் ஆரோக்கிய தேர்வாக உள்ளது. ஆனால், அனைத்து காய்கறிகளையும் பச்சையாக சாப்பிட கூடாது. சில காய்கறிகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
நமது உணவுமுறையை மாற்றினால் இந்த உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அதிக ஆற்றல் கொடுக்கும் உணவுகளை தினசரி உணவில் கட்டாயம் சேர்த்தால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
வைட்டமின் பி 12 குறைபாடு, நரம்பு மண்டலத்தை பாதிப்பதோடு, மன சோர்வு உள்ளிட்ட பல பாதிப்புகளை உடலுக்கு ஏற்படுத்தும். எனவே, அதன் அறிகுறிகளை சரியான நேரத்தில் அடையாளம் காணவும்.
பழைய உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால், ஊட்டச்சத்து, சுவை ஆகியவற்றை இழப்பதோடு, புற்று நோய் உட்பட பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகிறார்.
Frozen Meat Side Effects: சில உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து சூடுபடுத்தி உண்பது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக, நீண்ட நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் இறைச்சியை வைத்திருந்தால், பல தீமைகள் ஏற்படும்.
இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸுடன் பேசுகையில், அதிக அளவில் ஆளி விதைகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த தகவல்களை அவர் வழங்கினார்.
டெஸ்டோஸ்டிரோன் குறைவதற்கான அறிகுறிகள்: ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு இருந்தால் திருமண வாழ்க்கையை பாதிக்கும் வகையில் பல பிரச்சனைகள் வரலாம். உடலில் இந்த ஹார்மோன் குறையும் போது சில அறிகுறிகள் தோன்றும். இதனை அலட்சியம் செய்யக்கூடாது.
காலையில், நம் வயிறு காலியாக இருக்கும், போது நாம் என்ன சாப்பிட்டாலும், அது நேரடியாக நம் வயிற்றின் உள் அடுக்கை பாதிக்கிறது.எனவே இந்த விஷயத்தில் கவனம் தேவை.
Ayurveda Health Tips: ஆரோக்கியத்திற்கு பச்சை மஞ்சள் நல்லதா அல்லது மஞ்சள்தூள் நல்லதா? ஆயுர்வேதத்தின்படி எது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.