நம் உடலுக்கு உணவு தேவைப்படும் போது, நமக்கு பசி உணர்வு ஏற்படுகிறது. ஏதாவது சாப்பிட்ட உடன் பசி அடங்கிவிடும். ஆனால், சாப்பிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் பசி எடுத்தால், அது ஆரோக்கியமானது அல்ல.
Lemon Juice Side Effects : எலுமிச்சை ஜூஸூடன் சிலவற்றை சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால் ஆரோக்கியமும் சேர்ந்து கெட்டுவிடும் என்பதால், அவை எந்ததெந்த உணவுகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சாப்பிட்டபின் நம்மை அறியாமல் செய்யும் சில தவறுகள், ஆரோக்கியத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். மருத்துவ ஆய்வுகள் பலவற்றில், உணவு உண்டபின் செய்யக்கூடாத சில விஷயங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றன.
மைதா மாவு கோதுமையில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்றாலும், ஆரோக்கியமான உணவு என்று கூற முடியாது. ஏனென்றால் தவிடு நீக்கிய கோதுமையை மிகவும் மிருதுவாக அரைத்தால் அது மைதா. அதனால் கோதுமையை போல், முக்கியமானது கிடையாது.
Jaggery Vs Sugar: சர்க்கரையில் வெறும் கலோரிகள் மட்டுமே உள்ளன. ஆனால் வெல்லத்தில், உடலுக்கு தேவையான வைட்டமின்கள் தாதுக்கள் போன்ற அத்தியாசவசிய ஊட்டச்சத்துக்கள் பல நிரம்பியுள்ளன.
Lifestyle News: உடல் எடை குறைப்பில் ஈடுபட்டிருப்போர் சிலர் சுகரை குறைவாக சாப்பிட திட்டமிட்டிருப்பார்கள். ஆனால், பொதுவாக உண்ணப்படும் இந்த 7 உணவுகளிலும் சுகர் அதிகம் இருக்கும்.
வாழைமரத்தின் நடுத்தண்டு பகுதியான வாழைத்தண்டு நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த அற்புத காய்கறி. வாழைத்தண்டில் கலோரிகள் மிக மிகக் குறைவு. ஆனால் விட்டமின்களும் மினரல்களும் அதிகம்.
How to Prevent Fatty Liver: உடல் உழைப்பே இல்லாத இன்றைய வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கம் ஆகியவை காரணமாக, கொழுப்பு கல்லீரல் என்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் இருக்கும் ஒரு பாதிப்பாக இருக்கிறது.
Monsoon Season: மழைக் காலத்தில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் அடிக்கடி பலருக்கும் வயிற்றுப் போக்கு ஏற்படும். இதில் இருந்து தப்பிக்க இந்த 5 பழக்கவழக்கங்களை கடைபிடியுங்கள்...
Benefits of Garlic: பூண்டு பல தொற்றுகளில் இருந்து நம்மை காப்பாற்றுவதுடன் பல நாள்பட்ட நோய்களிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றது. தினமும் காலை வேளையில் பூண்டை உட்கொள்வதால் நமக்கு கிடைக்கும் பலவித நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Dengue Recovery Tips: டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக பிளேட்லெட் எண்ணிக்கை குறைகின்றது. எனினும் சில இயற்கையான உணவுகளின் மூலம் இந்த எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்கலாம்.
நரம்பு மண்டலம், மூளை ஆகியவை ஆரோக்கியமாக இருக்க உடலில் தேவையான அளவு வைட்டமின் பி12 (Vitamin B12) இருப்பது அவசியம். சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது வைட்டமின் பி12. இந்நிலையில், இதன் குறைபாட்டினை உணர்த்தும் அறிகுறிகள், அதனை தவிர்க்க டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Sleep Chart Details: ஒவ்வொரு வயதினரும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு, அதனை பின்பற்றுவதன் மூலம் தூக்கிமின்மையால் ஏற்படும் பெரிய பாதிப்புகளை தவிர்க்கலாம்.
Dengue: டெங்கு பரவும் இந்த வேளையில் இந்த நோய் பற்றிய சில முக்கியமான விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், இதை சரி செய்வதற்கான உணவுகள் ஆகியவற்றை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
Health Benefits of Eating Amla: நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி ஆயுர்வேதத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
Dengue in Pregnancy: டெங்கு வைரஸ் ஏடிஸ் கொசு கடிப்பதால் பரவுகிறது. கர்ப்ப காலத்தில், பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கின்றது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் எளிதாக பாதிக்கப்படுகிறார்கள்.
Symptoms and Home Remedies of Dengue: நாட்டின் பல இடங்களில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது. டெங்கு ஏடிஸ் வகை (Aedes Mosquitoes) கொசுக்களால் பரவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.