Diabetes Control Tips: உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால், அது பல வித உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் சில எளிய வழிகளை பற்றி இங்கு காணலாம்.
Best Cooking Oils: உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் உணவில் குறைந்த அளவிலேயே எண்ணெயை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒப்பீட்டளவில் சில எண்ணெய் வகைகள் மற்றவற்றை விட ஆரோக்கியமானவையாக கருதப்படுகின்றன.
Hair Fall Tips: முடி உதிர்தல் மிகவும் கஷ்டத்தை தரும், ஆனால் இன்று நாம் ஒரு தீர்வைக் காணப் போகிறோம், அதை செய்து வந்தால், முடி உதிர்வை பெருமளவு குறைக்கலாம்.
Vegetarian sources of vitamin B12: வைட்டமின் பி12 ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். உடலில் இதன் குறைப்படு பல உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். சைவ உணவு உண்பவர்கள் வைட்டமின் பி 12 சப்ளை பெற எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் காண்போம்.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு நோய் பலருக்கும் இருக்கும் ஒரு தீவிர நோயாக உருவெடுத்துள்ளது. இது வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சனை என்பதால் இந்த நோய்க்கு இதுவரை எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால் உங்கள் வாழ்க்கை முறையை சீர் செய்வதன் மூலம் இதை கண்டிப்பாக கட்டுப்படுத்தலாம்.
தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தைராய்டு பிரச்சனையை அதிகரிக்கின்றன.
Hair Care Tips: மாறிவரும் பருவத்தில் முடி பராமரிப்பில் கவனம் செலுத்தாவிட்டால், முடி உதிர்தல், பொடுகு மற்றும் முனைகள் பிளவு போன்ற பிரச்சனைகள் அதிகரித்து கூந்தல் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும்.
Roasted Garlic Health Tips: பூண்டு பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால், அதை வறுத்து சாப்பிட்டால் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Glowing Skin Diet: ஆரோக்கியமாகவும் இளமையாகவும் தோற்றமளிக்க சரியான உணவுமுறை மிகவும் அவசியம். உங்கள் உணவில் சில சத்தான உலர் பழங்களைச் சேர்ப்பதன் மூலம், உங்கள் சருமம் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவதோடு, 40 வயதிலும் இளமையான சருமத்தைப் பெறலாம்.
Healthy And Thick Hair: முடி உதிர்வு பிரச்சனையை எண்ணி அதிக கவலை உள்ளதா? தினசரி எளிய வீட்டு பராமரிப்புகள் மூலம் நீளமான மற்றும் அடர்த்தியான முடியை பெற முடியும்.
Home Remedies Dandruff Treatment: பொடுகு பிரச்சனை ஒருமுறை வந்தால், அதை விரட்ட முடியாது. அத்தகைய சூழ்நிலையில், பொடுகை போக்க சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம்.
Diabetes Control Tips: பல ஆய்வுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு, வைட்டமின் சி நிறைந்த குறைந்த கிளைசிமிக் குறியீடு நிறைந்த பழங்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதை நிரூபிக்கிறது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், யூரிக் அமில படிகங்கள் உடலில் படிந்துவிடும், இது குறிப்பாக மூட்டுகளை மோசமாக பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்துவது முக்கியம்.
Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பு பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதனால் பல நோய்கள் ஏற்படுகிறது. சில பானங்கள் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.
மலச்சிக்கல் பிரச்சனை என்பது தவறான உணவுப் பழக்கம், ஒழுங்கற்ற பழக்கவழக்கங்கள் மற்றும் குறைவான உடற்பயிற்சி ஆகியவை பலருக்கும் வந்துவிட்டது. இதற்கு மருந்து சாப்பிடாமல் யோகாசனங்கள் மூலம் தீர்க்கலாம்.
White Hair Naturally Black Hair: உங்கள் வெள்ளை முடியை கருப்பாக்க வேண்டும் என்றால் சமையலறையில் இருக்கும் இந்த ஒரு பொருளை பயன்படுத்தினால் போதும். இதை உபயோகிப்பது எளிதானதுடன் மலிவானதும் கூட.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.