How To Get Rid Of Lice With Basil: துளசியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருப்பதால், பேன் மற்றும் பிற கூந்தல் தொற்றில் இருந்து விடுபடலாம்.
Juice For Kidney Stone: சிறுநீரக கற்களை அகற்ற சில பானங்கள் உதவியாக இருக்கும். இந்த பானங்களை குடிப்பதால் உடலில் என்ன விளைவுகளை ஏற்படும் என்பது பற்றிய விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Benefits of Soaked Peanuts: காலை உணவில் நாம் ஊறவைத்த வேர்க்கடலையை உட்கொண்டால், பலவேறு நன்மைகளை பெறலாம். எனவே இந்த கட்டுரையில் இதன் நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை யோய் உள்ளவர்களுக்கு டயட் மிக முக்கியம். இவர்கள் சில பழங்களை கண்ணை மூடிக் கொண்டு சாப்பிடலாம். அதில் ஒன்று நாவல் பழம். இதனை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம்.
Fatty Liver Ayurvedic Remedies: நீண்ட காலமாக மருந்துகள் எடுத்துக்கொண்டம் நீங்கள் கொழுப்பு கல்லீரலால் சிரமப்படுகிறீர்கள் என்றால், இந்த ஆயுர்வேத தாவரங்களை நீங்கள் பயன்படுத்தலாம்...
இலவங்கப்பட்டை உணவிற்கு சுவை மற்றும் மணத்தை கொடுப்பதோடு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. ஆரோக்கியத்தின் ஒரு பொக்கிஷமாக விளங்கும் இலவங்கப்பட்டையின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Skin Care Tips: ஆண் மற்றும் பெண் இருவருமே தங்களின் சருமத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். எனவே உங்கள் சருமப் பராமரிப்புக்கான வீட்டு வைத்தியங்களை இன்று இந்த பதிவில் காண்போம்.
Eye Twitching : பலருக்கு கண் துடிக்கும் பிரச்சனை இருக்கும். இதற்கு உடல் ரீதியாக இருக்கும் பிரச்சனை காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.
சரும பராமரிப்பு: சருமத்தில் முடிகள் இருப்பது மிகவும் பொதுவானது. அதோடு சிறிய அளவிலான முடியை அகற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால், முகத்தில், குறிப்பாக, கன்னம் மற்றும் உதடுகளின் மேல் தோன்றும் தேவையற்ற முடிகளை நீக்குவதால் முகம் பளிச்சென்று இருக்கும்.
Eye Health: இன்றைய காலக்கட்டத்தில், மோசமான வாழ்க்கை முறையினாலும், கணிணி, மொபைல் போன் போன்றவற்றில் நீண்ட நேரத்தை செலவிடுவதாலும், பலருக்கு கண்பார்வை குறைபாடு ஏற்படுகிறது.
Cholesterol Control Tips: மாறிவரும் உணவு மறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக நாளுக்கு நாள் பலரிடம் கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகமாகிக்கொண்டு இருக்கின்றது. ஓட்ஸ், பருப்பு வகைகள், மீன், உலர் பழங்கள் என இயற்கையான வழியில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும் சில உணவுகள் பற்றி இங்கே காணலாம்.
Kitchen Masalas To Control Diabetes: மோசமான வாழ்க்கை முறை காரணமாக பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. அதில் ஒன்று நீரிழிவு நோய். தவறான உணவுப் பழக்கவழக்கங்களும் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.
Diabetes Control Tips: இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.
Hair Fall Control Oil: இந்த வீட்டுப் பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் எண்ணெய் முடி உதிர்வதைத் தடுக்க உதவதுடன், 20 நாட்களில் கூந்தலை அடர்த்தியாகவும் வலுவாகவும் மாற்றவும் உதவும்.
High Uric Acid: உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இதன் காரணமாக, விரல்களின் மூட்டுகளில் வலி அதிகரிக்கலாம். இதனால், வேலைகள் செய்வதில் சிரமம் ஏற்படக்கூடும்.
How to Control High Uric Acid: இன்றைய காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் யூரிக் ஆசிட் பிரச்சனை மக்களிடையே அதிகரித்து வருகிறது. உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் உயர் இரத்த அழுத்தம், மூட்டு வலி மற்றும் நடப்பதில் சிரமம் ஏற்படக்கூடும்.
Black Pepper Health Tips: மசாலாப் பொருட்களின் ராஜா என்று அழைக்கப்படும் கருப்பு மிளகு மிகவும் முக்கியமான மசாலா பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக தென்னிய மக்கள் மிளகை அதிகம் பயன்படுத்துவார்கள். இது உணவின் சுவையை கூட்டுவதுடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
ஆண் மற்றும் பெண் இருபாலரும் தங்கள் சருமத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். எனவே உங்கள் சருமப் பராமரிப்புக்கான தக்க வீட்டு வைத்தியங்கள் எவை என்று பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.