தமிழாசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதி என்ற நிபந்தனையை இந்திய வெளியுறவுத்துறை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விமர்சையாக நடைபெற்ற ஸ்ரீ அங்காளம்மன், கருப்பனார் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான திருநங்கைகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நடிகர் விஜய் நடத்தவிருக்கும் தனது கட்சி மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அரவிந்த் கெஜ்ரிவால் வர இருப்பதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை தற்போது காணலாம்.
State Government Employees: தமிழ்நாட்டில் மாநில அரசு ஊழியர்களின் பணிக்கொடை 20 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பை தமிழக நிதித்துறை செயலர் தா.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
Vijay-Led TVK Party's 1st Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தேதி மாற்றப்பட வாய்ப்பு. அடுத்து எப்பொழுது டிவிகே (TVK) மாநாடு நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
Thol. Thirumavalavan Statement: தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கொடுத்த முக்கிய அப்டேட்
மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிக்க கூடாது என கூறிய அவர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்துவம் உள்ளது ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொள்கை முடிவு எடுப்பதற்கு அதிகாரம் உள்ளது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
மீனாட்சியம்மன் கோவில் ஆவணி முலத்திருவிழாவில் 6 ஆம் நாள் நிகழ்வாக சிவபெருமானின் திருவிளையாடலான குருத்துரோகம் செய்த சீடனை குரு உருவில் வந்து சீடனின் அங்கங்களை வெட்டி தண்டித்தபாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை நடைபெற்றது.
திகவும், திமுகவும் தமிழகத்தில் ஆன்மீகத்தை அழிக்க நினைத்தால் அது முடியாது என்றும், ஆன்மீகத்தையும் அரசியலையும் கலக்காதீர்கள் என்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளுக்கும், பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.