Thanjavur TASMAC Death: தஞ்சாவூர் அருகே டாஸ்மாக் கடை திறக்கும் முன்னரே விற்கப்பட்ட மதுவை அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவத்தில் தற்போது, அதிர்ச்சியளிக்கும் விதமான தகவல் வெளியாகியுள்ளது.
அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் 40 சதவீதம் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக சேலத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
மால்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் உள்பகுதியில்தான் தானியங்கி விற்பனை இயந்திரம் உள்ளது. காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் இந்த கடை செயல்படுகிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி.
தானியங்கி மது இயந்திரம் அதிமுக ஆட்சி காலத்திலேயே திறக்கப்பப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு போகாதா அன்புமணி ராமதாஸ் தவறான தகவலை வெளியிடுகிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
Edappadi Palanisamy: எங்கு பார்த்தாலும் போதை பொருள் கஞ்சா, கொலை, கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் அதனை தடுக்க திராணியற்ற அரசாக திமுக செயல்படுகிறது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மதுபானம் குடிக்க 15 கி.மி., தூரம் செல்லும் மது பிரியர்களின் கஷ்டத்தை போக்க, தர்மபுரி மலை கிராமத்தில் தனது வீட்டிலேயே ஒருவர் பெட்டி பெட்டியாக மதுபானங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது.
TASMAC Vending Mission: டாஸ்மாக் சார்பில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், இந்த முன்னெடுப்புக்கான காரணம் குறித்தும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Senthil Balaji: தமிழகத்தில் உள்ள மொத்த டாஸ்மாக் கடைகளில் 11% கடைகளை மூட அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக கரூரில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.
நெல்லையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபருக்கு தினமும் இரவு 12 மணிக்கு டாஸ்மாக்கை சுத்தம் செய்ய வேண்டும் என நூதமான முறையில் நிபந்தனைகள் விதித்து ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்.
குடிப்பழக்கத்தை கைவிட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி கொண்டாடிய முன்னாள் மதுப் பிரியரின் செயல், கலகலப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.