Live: பொங்கல் பரிசில் 1000 ரூபாய் இல்லை? முக்கிய கட்டத்தில் 4வது டெஸ்ட்! இன்றைய முக்கிய செய்திகள்

Tamilnadu Live: பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் இடம் பெறுமா? முக்கிய கட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்! இன்றைய முக்கிய செய்திகள்

Written by - RK Spark | Last Updated : Dec 29, 2024, 10:21 PM IST
    Tamilnadu Live Today: தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகள்
Live Blog

Tamilnadu Live Today: தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது. ஆனால் அதில் 1000 ரூபாய் தரப்படும் என்ற அறிவிப்பு இல்லை. இந்த செய்திகள் உட்பட தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

29 December, 2024

Trending News