DA Increased: மத்திய அரசு ஊழியர்கள் நிலுவை தொகையை கேட்டு தொடர்ந்து விண்ணப்பித்து வரும் நிலையில், சில மாநில அரசுகள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்துள்ளன.
இன்னும் 3 வாரங்களில் புத்தாண்டு வர உள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. DA உயர்விற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
8வது ஊதியக் குழு அடுத்த ஆண்டு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பளம், ஃபிட்மென்ட் காரணி குறித்து அதிக எதிர்பார்த்து நிலவி வருகிறது.
7th Pay Commission: அகவிலைப்படி 50% க்கும் அதிகமாக இருப்பதால், அகவிலைப்படி வழக்கமான சம்பளத்துடன் இணைக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி ஊழியர்களின் மத்தியில் எழுந்துள்ளது.
8th Pay Commission: மத்திய அரசு புதிய ஃபிட்மென்ட் காரணிக்கு ஒப்புதல் அளித்தால், அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 லிருந்து ரூ.51480 ஆக அதிகரிக்கும். இது தற்போதுள்ள சம்பளத்தை விட மூன்று மடங்கு உயரும்.
ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை கண்டிப்பாக ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.
8th Pay Commission: இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஃபிட்மென்ட் காரணியை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு அமல்படுத்தப்படுகிறது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அதிக பலனை தருகிறது.
Gratuity Rules: கிராஜுவிட்டி எனப்படும் பணிக்கொடை பணியை விட்டு வெளியேறும் நேரத்திலோ அல்லது ஓய்வு பெறும் நேரத்திலோ அவரது பணிக் காலத்தின் அடிப்படையில் பணியாளருக்கு வழங்கப்பகிறது.
Diwali Bonus Calculation: அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு பண்டிகைக் காலங்களில், குறிப்பாக தீபாவளியின் போது போனஸ் அளிக்கும் வழக்கம் நம் நாட்டில் உள்ளது. கொண்டாட்டத்தில் மேலும் மகிழ்ச்சியை சேர்க்கவும், பண்டிகை கால செலவுகளை ஈடுகட்டவும் இந்த போனஸ் வழங்கப்படுகின்றது.
EPFO Employees: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பணிபுரியும் குரூப் சி மற்றும் குரூப் பி ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸாக (Productivity Linked Bonus) முன்பணமாக ரூ.13,816 வழங்கப்படும் என்று அந்த அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Bonus For Railway Employees: 11.72 லட்சத்திற்கும் அதிகமான ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் தெரிவித்தார்.
Toxic Work Culture In SEBI: செபி அதிகாரிகள் உயர் நிர்வாகத்திற்கு எதிராக நிதி அமைச்சகத்திடம் கடுமையான புகார் அளித்தனர். கூச்சலிடுவது, திட்டுவது, பகிரங்கமாக அவமானப்படுத்துவது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
Gratuity: பொதுவாக, பணிக்கொடை பெறுவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால் இது தொடர்பாக ஊழியர்கள் மத்தியில் பல கேள்விகளும் உள்ளன.
நோட்டீஸ் பீரியட் என்பது ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ பழைய நிறுவனத்தில் வேலை பார்க்க கூடிய காலம் ஆகும்.
EPFO சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2013க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களிடம் இருந்து இனி GISக்காகப் பணம் பிடித்தம் செய்யப்படாது என்று தெரிவித்துள்ளது.
Aadhaar Enabled Biometric Attendance System: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கானது. லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிப்பு வருவதற்கு முன்பே ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPFO Pension Rules: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்களின் பணத்தேவைகளை பூர்த்தி செய்கிறது. உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் PF கணக்கில் செல்கிறது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் சமூகப் பாதுகாப்பின் நோக்கத்தை அதிகரிக்க குறைந்தபட்ச சம்பள வரம்பு அதாவது பிஎஃப் கணக்கில் பங்களிப்புக்கான அடிப்படை சம்பளம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்படலாம்.
7th Pay Commission: மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மத்திய ஊழியர்களின் புதிய உயர்த்தப்பட்ட சம்பளம் மார்ச் 30-ம் தேதியே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.