அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிருக்கு எடப்பாடி பழனிச்சாமியிடம் ரூ.2000 வாங்கி கொடுத்து விடுவோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு உயர்த்தியுள்ள சொத்து வரியை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் வரும் 8ஆம் தேதி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியது ஸ்டாலின் மகன் என்று பிறப்பால் வந்தது; உழைப்பால் வரவில்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு.
மயான பூமியைத் தனியார் மயமாக்கும் தீர்மானத்தை திமுக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
திரைப்படத்தின் கதாப்பாத்திரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சித்தரித்து செங்கல்பட்டில் நகர் முழுவதும் அதிமுகவினர் நூதன போஸ்டர்களை ஓட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
One Nation One Election: நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்தினால், எந்தெந்த மாநிலங்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதை பார்ப்போம்.
One Nation One Election: நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்தினால், எந்தெந்த மாநிலங்களுக்கு சிக்கல் ஏற்படும்? தமிழகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? எந்த மாதிரியான மாற்றம் ஏற்படும்? என்பதைக் குறித்து பார்ப்போம்.
One Nation One Election: இந்திய கட்டமைப்பிற்கு ஒரு நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? அதன் சாதகம் மற்றும் பாதகம் என்ன? பிரதமர் மோடி தலைமையிலான பாஜாகவுக்கு ஒரு நாடு ஒரே தேர்தல் கொண்டுவர போதுமான எண்ணிக்கை இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.
விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு விடுத்தால் கட்சியின் மூத்த தலைமைக் கழக நிர்வாகிகளோடு கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் சித்தாராமையா முதலமைச்சர் போகாமல் அம்மாநிலத்தின் தொழில் வளத்துறை அமைச்சர் 9 நாள் வெளிநாடுகளுக்குச் சென்று 29 ஆயிரம் கோடி ஈர்த்துள்ளார் - பா.வாளர்மதி.
அதிமுக கறை படிந்த கட்சி வேஷ்டியை அணியக்கூடாது என்று யாராவது சொன்னால் தன் மீது வழக்குத் தொடரட்டும் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் ஆவேசமாக ஒருமையில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதிக்குள் தாங்கள் ஒன்றிணைந்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.
அடிப்படை கட்டமைப்புகளே இல்லாத பள்ளிகள் தான் உள்ளது. சில பள்ளிகளில் பள்ளி கட்டிடம் இடிந்து விழும் சூழ்நிலைகளையும் நாம் பார்க்கிறோம் - அமைச்சர் ஆர் பி உதயகுமார்.
முல்லைப் பெரியாறு குறித்து கேரள அரசியல்வாதிகள் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்பிவருவதை மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கலாமா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.