Myths Related to Diabetes:சமூகத்தில் பரப்பப்படும் நீரிழிவு தொடர்பான பல வகையான கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு தவறான புரிதலை ஏற்படுத்தி, தவறான வழியில் அழைத்துச் செல்கின்றன.
Anti-Ageing Tips: இன்றைய காலகட்டத்தில், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், 40 மற்றும் 50 வதுகளிலேயே முதுமையின் அறிகுறிகள் பெரும்பாலானோரின் முகத்திலும் சருமத்திலும் காணலாம்.
மஞ்சளில், உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் லீட் குரோமேட் என்ற வேதிப்பொருள் கலப்படம் செய்யப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
நாள் முழுவதற்குமான ஆற்றலைத் தருவது காலை உணவாகும். அதனால், நமது தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகள் சிறப்பானதாக இருக்க வேண்டும். மூன்று வேளை உணவிலும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை சமமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காலை உணவு மிக மிக முக்கியம்.
Red Meat Side Effects: காலப்போக்கில் நமது உணவுப் பழக்கவழக்கங்கள் மாறிவிட்டன, நான் சுத்தமான சைவம் என்றும் கூறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அசைவ உணவுகளை விரும்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Symptoms of Kidney Problem in Tamil: சிறுநீரகம், இரத்தத்தில் உள்ள அழுக்கு மற்றும் கூடுதல் திரவங்களை உடலில் இருந்து வெளியேற்றுவது போன்ற முக்கிய வேலைகளை செய்கிறது. சிறுநீரகத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ, அல்லது சிறுநீரகம் சேதமடைந்தாலோ, உடலில் உள்ள கழிவுகளை வெளியே அகற்ற முடியாத நிலை ஏற்படலாம்.
மூளையில் உள்ள இரத்த குழாய்கள்ளில் அடைபடும் போதோ அல்லது அவை வெடிக்கும் போதோ, மூளை பக்கவாதம் ஏற்படுகிறது. மூளை பக்கவாதம் பாதிப்பு நீண்ட கால இயலாமையை ஏற்படுத்தும். சில அறிகுறிகள் மூலம் அதனை கண்டறிந்து எச்சரிக்கையாக இருந்தால் வராமல் தடுக்கலாம்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால், கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அளவுக்கு அதிகமாக அருந்துவது, பாதிப்பையே உண்டு செய்யும் என்பதையும் நாம் மறக்கக் கூடாது.
Side Effects of Ready To Eat & Frozen Food: நகரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், ரெடி டு ஈட் வகை உணவுகளையும், உண்ணும் போக்கு அதிகரித்துள்ளது.
ஆரோக்கியமான உடலுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி தேவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நமது உடலில் தேவையில்லாதவற்றை நிராகரித்து வெளியேற்றும் திறன் தான் நோய் எதிர்ப்பு சக்தி.
நீங்கள் ஒரு நாளைக்கு 4-5 முறை தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளதா அல்லது டீ இல்லாமல் ஒன்றும் செய்யமுடியாது என தோன்றுகிறதா... அப்படியானால், இந்த செய்தி உங்களுக்குத்தான்....
நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணம், நோயறிதலில் ஏற்படும் தாமதம் ஆகும். இதன் காரணமாக சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல், நோய் தீவிரமடைந்து மரணம் ஏற்படுகிறது.
உடல் பருமனை குறைக்க மருந்துகளை பயன்படுத்துவது குறித்து 'தி லான்செட்' நாளிதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளனர்.
Symptoms of Kidney Problem: மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை என்பது பொதுவானதாகி விட்டது. முன்பு வயதானவர்களை குறி வைத்த இந்த நோய், தற்போது, இளைஞர்களையும் பாதிக்க தொடங்கியுள்ளது கவலைக்குறிய விஷயம்.
Insomnia Side Effects: நம் உடல் மன ஆரோக்கியம் இரண்டுக்கும் நல்ல தூக்கம் அவசியம். தூக்க சரியாக இல்லை என்றால் சோர்வு, எரிச்சல் உணர்வு ஏற்படுவதோடு, உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன, அவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
Symptoms of Diabetes: இரத்த சர்க்கரை அளவு இயல்பை விட சிறிதளவு அதிகமாக இருக்கும் நிலை, ப்ரீடியாபயாட்டீஸ் (Prediabetes) என அழைக்கப்படுகிறது. இது நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாகும்.,
கிரீன் டீ : உடல் பருமனை குறைப்பது முதல், உடலை டீடாக்ஸ் செய்வது வரை பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது கிரீன் டீ என்பதில் சந்தேகமில்லை என்றாலும், கிரீன் டீ எடுத்துக் கொள்ளும் போது செய்யும் சில தவறுகள் காரணமாக அதன் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்காமல் போகலாம்.
உடலின் ஆற்றல் மையமாக விளங்கும் மூளையின் கட்டளைப்படி தான் உடல் செயல்படுகிறது. அதனால் மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் நமது சில மோசமான அன்றாட பழக்கங்கள் சில மூளையை உள்ளே இருந்து சேதப்படுத்தி நினைவாற்றல் மிகவும் பாதிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.