சில சமயங்களில் நன்றாக சாப்பிட்டு நன்றாக தூங்கினாலும் பலவீனமும் சோர்வும் நீங்காமல் இருக்கலாம். இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அலட்சியம் செய்வது நல்லதல்ல. இது கடும் உடல் நல பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
மாத்திரைகளால், வலிகளில் இருந்து நிவாரணம் கிடைத்தாலும், அளவுவிற்கு அதிகமாகும் போதும், அடிக்கடி அதனை எடுத்துக் கொள்வதினாலும், அது உடலில் மிகவும் மோசமான பக்க விளைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
இன்றைய நவீன மருத்துவ நடைமுறையில் உடலை பாதிக்கும் பல்வேறு விதமான நோய்களை கண்டறிய இமேஜிங் நுட்பங்களைப் பயன்படுத்துவது முக்கியமானதாகிவிட்டது. எக்ஸ்ரே, CT ஸ்கேன் மற்றும் பிற இமேஜிங் நடைமுறைகள் மூலம் மருத்துவர்களுக்கு நோயாளிக்கு இருக்கும் பிரச்சனையை துல்லியாமாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் பெரிதும் உதவுகின்றன.
How To Prevent Viral Fever: பருவமழை மற்றும் மாறும் வானிலையின் போது அதிகமாகக் காணப்படு வைரல் காய்ச்சல் என்பது ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது.
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்த கிரீன் டீயை தினமும் குடிப்பது நல்ல பழக்கம் தான் என்றாலும், அளவிற்கு அதிகமானால், அமிர்தமும் நஞ்சாகும்
சில உணவுகளை நாம் சாப்பிடும்போது மூளையில், டோபமைன் என்பது சுரக்கும். நாம் மிகவும் மன அழுத்தமாக அல்லது சோர்வாகவும், சலிப்பாகவும் உணரும் நாட்களில் நமது மூளை டோபமைன் சுரக்கும் உணவுகளை தேடும். அதில் ஒன்று பிரெஞ்ச் ஃப்ரைஸ்.
ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான உணவு பழக்கம் தேவை என மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆரோக்கியமான பழக வழக்கத்தினால் உடல் தேவையான ஊட்டச்சத்தை எளிதாக பெறும்.
மொபைல் போன்களிலிருந்து வெளிப்படும் ஒளி மற்றும் அலைகள் காரணமாக மன அழுத்தம், பாலியல் தொடர்பான பிரச்சனைகள், தூக்கமின்மை, கண் பார்வை தொடர்பான பிரச்சினைகள், மன சோர்வு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது பல ஆய்வுகள் கூறி வருகின்றன.
முட்டை ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. புரத சத்து மிக்க முட்டையை காலை உணவாக சாப்பிடுபவர்கள் ஏராளம். ஆனால், முட்டைகளை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
Vitamin B12 Deficiency: மூளையின் சரியான செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான வைட்டமின் பி12 இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம், டிஎன்ஏ உருவாக்கம ஆகியவற்றுக்கும் அவசியம்.
Body Detox: உடல் தன்னைத் தானே சுத்தம் செய்யும் திறன் கொண்டதாக இருந்தாலும், நச்சுத்தன்மையும் அழுக்குகளும் அளவிற்கு அதிகமாக இருந்தால், அதற்கு கூடுதல் கவனிப்பு தேவை.
உடல் உழைப்பு என்பதே இல்லாமல் போய்விட்ட இந்தக் காலகட்டத்தில், அளவிற்கு அதிகமான இறைச்சி உணவு கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
குழந்தை பேறு இல்லாததற்கு சிகிச்சை பெறும் தம்பதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆண்களின் பாலியல் பிரச்சனைகளுக்கு ஆயுர்வேத தீர்வை அளிக்க உதவும் சில விதைகளை அறிந்து கொள்ளலாம்.
Side Effects of Overcooking: காய்கறிகளை சமைத்து சாப்பிடும் போது அவற்றின் சுவையை அதிகரிக்கின்றன. மேலும் செரிமானமும் எளிதாகும். ஆனால் சில காய்கறிகளை அளவிற்கு அதிகமாக வேக வைத்தால் அதன் ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடும்.
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சண்டிபுரா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது எனவும், மக்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
Uric Acid Control Tips: உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்கும் போது மூட்டுகளில் அதிக வலி ஏற்படும். யூரிக் அமிலம் மூட்டுகளை சுற்றி படிகங்கள் வடிவில் டெபாசிட் செய்யும் நிலையில், இதனால் கடுமையான வலி ஏற்படும். யூரிக் அமில அளவை குறைக்க சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.
Weight Loss Mistakes: நம்மில் பலர் உடல் எடையை குறைக்க தீவிர முயற்சி எடுத்த போதிலும் அதற்கான பலன் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படலாம். அதற்கு நாம் நம்மை அறியாமல் செய்யும் தவறுகள் கூட காரணமாக இருக்கலாம்.
Symptoms of Lung Cancer: புகைபிடிப்பவர்கள் அல்லது அதன் புகையை நுகர்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாகக் காணப்படுகிறது என்றாலும், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.