Tamilnadu Live Today: பொங்கல் பரிசிற்கான டோக்கன் ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்பட உள்ளது. அஜித்தின் விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகாததால் ரசிகர்கள் அதிர்ச்சி. இந்த செய்திகள் உட்பட தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.