தமிழ்நாட்டு மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பை அண்ணாமலை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் கோவை உயர்மட்டப் பாலம் கொண்டுவரப்பட்டது என்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கருத்துக்குப் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார்.
Savukku Shankar Goondas: தேனியில் சவுக்கு சங்கரிடம் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, அவர் மீது மீண்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு குறித்து கேரள அரசியல்வாதிகள் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்பிவருவதை மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கலாமா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுளார்.
நெல்லை அருகே ஆசிரியரை தீர்த்து கட்ட கத்தியுடன் வந்த அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
உடற்பயிற்சி கூடத்திற்கு ஷேர் ஆட்டோவில் சென்ற 16 வயது சிறுவனை ஆட்டோவோடு தூக்கி சென்று செல்போனை பறித்த இருவரை அலேக்காக போலீசார் தட்டி தூங்கினர். இந்த சம்பவத்தின் பன்னணி என்ன என்பதை காணலாம்.
Tamil Pudhalvan Scheme Details: கோவையில் தமிழ் புதல்வன் திட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்ற நிலையில், அங்கு மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையை இங்கு காணலாம்.
Tamil Nadu Viral News: காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் வைக்கப்பட்டுள்ள திருவிழா பேனரில் முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிஃபா பால் குடம் எந்தியிருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக உள்ளதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சராசரியாக நாளொன்றுக்கு 4 கொலைகள் நடக்கவில்லை என்றால் முதல்வர் மற்றும் சட்ட துறை அமைச்சருக்கும் தூக்கம் கெட்டுவிடும் என விமர்சித்துள்ளார்.
நெல்லை மேலப்பாளையத்தில் பிரபல பள்ளிவாசல் அருகே ஆன்லைன் சென்டர் நடத்தி வரும் இளைஞரை கடைக்குள் புகுந்து மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
Tamil Nadu Latest News Updates: சொத்துகுவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வாணியம்பாடி அருகே வந்தே பாரத் ரயிலில் சார்ஜ் போட்டிருந்த செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டதால் சுமார் அரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.
தாம்பரத்தில் வீட்டில் வளரும் வெளிநாட்டு நாயின் அட்டகாசத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். அந்த நாய் யாருடையது. இந்த நாயால் மக்கள் படும் துயரம் என்ன என்பதை காணலாம்.
Tamil Nadu Reservation: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவது போல், பறையர் - ஆதிதிராவிடர் உள் ஒதுக்கீடு கேட்டால் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுமா என விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
Chennai Latest News Updates: சென்னை முழுவதும் Zero Is Good என பேனர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த பிரச்சாரம் எதற்கானது என்பது குறித்து இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.