EPFO Upate: தற்போது முன்மொழியப்பட்டுள்ள இபிஎஃப் க்ளெய்ம் (EPF Claim) விதிகள் மூலம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும். அவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
வங்கிகளில் கடன் வாங்குவது தற்போது எளிதாகி உள்ளது. நிறைய வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் தனி நபர் கடன்களை வழங்கி வருகின்றன. இதற்கான நிபந்தனைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
EPFO Update: தேவையான ஆவணங்கள் மற்றும் விவரங்களை சமர்ப்பிக்க இன்னும் அதிக நேரம் தேவைப்படும் என முதலாளிகள் / நிறுவனங்கள் மற்றும் அவர்களது சங்கங்களிடமிருந்து பல கோரிக்கைகள் வந்தன.
EPFO Update: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் செலுத்தும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமான ரூ.1,000 -ஐ மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
Financial Tips In Tamil: புதுமண தம்பதிகள் வாழ்வில் எவ்வித பொருளாதார பிரச்னைகளும் ஏற்படாமல் இருக்க, தங்களின் ஆரம்ப காலகட்டத்திலேயே இந்த விஷயங்களை குறித்து நல்ல புரிதலுக்கு வர வேண்டும்.
7th Pay Commission: சமீபதில், சில வாரங்களாக டிஏ நிலுவைத் தொகை பற்றிய பேச்சு பரவலாக உள்ளது. பல ஊடக அறிக்கைகளில் இது குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.
PPF Return Calculator: இந்திய குடிமக்கள் அனைவரும் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம். PPF இல் முதலீடு செய்வதன் நன்மைகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களே விளக்குகின்றன.
EPFO Withdrawal Rules: புத்தண்டு 2025 -இல் இபிஎஃப் பணம் எடுக்கும் விதிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இவை இபிஎஃப் செயலாக்கத்தை இன்னும் எளிதாக்கும்.
8th Pay Commission: 8வது மத்திய ஊதியக் குழுவை அமைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
SIP Mutual Fund: சாமானியர்களுக்கான எளிய முதலீட்டு முறையாக விளங்கும் முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில், முக்கியமாக பின்பற்றப்படும் முதலீட்டு முறை.
EPS Pension:சமீபத்தில், சென்னை இபிஎஃப் ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கம், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.9,000 ஆக உயர்த்தக் கோரி மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
7th Pay commission: முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் நிர்ணயிக்கப்படுகின்றன.
அசுர வேகத்தில் யூபிஐ தேவை அதிகரித்துவிட்டது. சர்வதேச நாடுகளில் விரிவடைந்து வரும் யுபிஐ மூலப்பொருளாக விளங்குகிறது. டீ கடையில் டீ குடித்தாலும் இணையம் பேமெண்ட் என்ற நிலைக்கு மக்கள் மாறிவிட்டனர்.
ஓய்வு நிதி கார்பஸின் பெரும்பகுதி பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் இருக்க வேண்டும். அதற்காக எல்லாப் பணத்தையும் நிலையான வருமானத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதல்ல. அதில் ஒரு பகுதியை கொஞ்சம் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்தால், வருமானத்திற்கு குறைவில்லாமல் இருக்கும்.
நமது சொந்த தேவைகளுக்காக வாங்கப்படும் கடன் தனிநபர் கடன் என்று அழைக்கப்படுகிறது. உங்கள் CIBIL மதிப்பெண் அதிகமாக இல்லாவிட்டாலும், நீங்கள் எப்படி கடன் பெறுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Deadlines in 2024 December: 2024 ஆம் ஆண்டு நிறைவடையப் போகிறது. தற்போது டிசம்பர் மாதம் நடந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் பல முக்கியமான நிதிக் காலக்கெடுவும் நெருங்குகிறது. இந்த காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டால், நீங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
கோடீஸ்வரர் ஆக சரியான முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது எப்போதும் ஒரு சாமானியனுக்கு சவாலான பணியாகவே இருந்து வருகிறது. குறிப்பாக என்பிஎஸ் வாத்சல்யா யோஜனா மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) ஆகிய இரண்டு திட்டங்களுமே சிறப்பானதாக இருப்பதால், முதலீட்டாளர்களிடையே குழப்பம் நிலவுகிறது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உள்ள லட்சக்கணக்கான உறுப்பினர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், பிஎஃப் கிளைம் செயல்முறையை எளிதாக்குவதற்கு EPFO விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.