அரசியல் என்பது சினிமா படமல்ல, ஒரு வாரம் ஓடி விட்டு போவதற்கு, திமுக என்பது எக்கு கோட்டை. திமுகவிற்கு என பெரும் யுத்த வரலாறு உள்ளது. பொதுக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேச்சு.
Ghilli vs Thalapathi Re Release : இந்த ஆண்டில் பல படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டாலும், ஒரு சில படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவையாக இருந்தன. அதில் கவனம் ஈர்க்கும் வகையில் இருந்தது கில்லி படமும் தளபதி படமும்தான்.
விசிகவில் இருந்து தன்னை முழுமையாக விடுவித்துக் கொள்வதாக ஆதவ் அர்ஜூனா திருமாவளவனுக்கு கடிதம் ; ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் அரசியல் பயணம் தொடரும் என அறிவிப்பு.
பல்வேறு கட்சியில் இருந்து நம்ம கட்சிக்கு வருபவர்களை மதித்து அவர்களை அரவணைக்க வேண்டும்.. ஆனால் அன்று சைக்கிளில் கொடி கட்டி போஸ்டர் ஒட்டிய தொண்டனுக்கு தான் பதவி வழங்கப்படும் என தொண்டர்கள் மத்தியில் தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச்சு.
Justice For Sangeetha Amidst Vijay Trisha Goa Travel : கடந்த இரண்டு நாட்களாக விஜய்யும் த்ரிஷாவும்தான் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கின்றனர். இதற்கான காரணம் குறித்தும், இப்போது சங்கீதா ஏன் ட்ரெண்ட் ஆகி வருகிறார் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.
Vijay Trisha Travelled Together To Attend Keerthy Suresh Wedding : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷிற்கு, சமீபத்தில் கோவாவில் திருமணம் நடைப்பெற்றது. இந்த நிலையில், இந்த திருமணத்திற்கு விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக சென்றதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியில் இருந்து பலர் விலகி வருகின்றனர். கட்சிக்காக அயல்நாடுகளில் இருந்து வரும் நிதிக்கு உரிய கணக்கு வழக்குகள் இல்லை எனவும் பரபரப்பு குற்றச்சாட்டு.
தவெக தலைவர் விஜய்யோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானோ யாராக இருந்தாலும் எஃகு கோட்டையான திமுகவை உரசிப் பார்க்க முடியாது என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயோ, நாம் தமிழர் சீமானோ உரசி பார்க்க முடியாது, திமுக எஃகு கோட்டை. உதயநிதி 1000 கலைஞருக்கு மேலான கலைஞராக சனாதனத்தை எதிர்க்கிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நக்சல் அரசியல் ஊடுருவலை ஏற்றுக் கொள்ள முடியாது - அம்பேத்கர் குறித்த புத்தகத்தை ஆனந்த் டெல்டும்டே ஏன் வெளியிட வேண்டும்? - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி.
திமுக என்னுடைய முதல் எதிரி என்று விஜய் பேசுகிறார். ஆதவ் அர்ஜுன் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பு வரும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
2026-ல் திமுக கூட்டணி மைனஸில் செல்லும் என விஜய் கூறியுள்ளது நடந்தால் அவரது வாயில் சர்க்கரை போடலாம் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியே வர வாய்ப்பில்லை என விமர்சித்தார்.
Actress Kasthuri: பிராமணர்கள் ஏதாவது குரல் கொடுத்தால் அவர்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர் என்றும் திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஒரே குடையின் கீழ் சேர்ந்து செய்ய வேண்டும் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எல்லா கட்சியும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என சொல்வது இயற்கை, இதில் அகம்பாவம், ஆணவம் எல்லாம் இருப்பதாக தெரியவில்லை என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.